Social Icons

.

Friday, July 1, 2011

வாழ்க்கை







வாழ்க்கை



வாழ்க்கை ஒரு சோதனை,வாழ்ந்தால் அது சாதனை

வாழ்க்கை ஒரு தண்டனை,வாழ்ந்தால் அது கொடுப்பினை

வாழ்க்கை ஒரு வம்பு,வாழ்ந்தால் அது தெம்பு

வாழ்க்கை ஒரு கசப்பு,வாழ்ந்தால் அது இனிப்பு

வாழ்க்கை ஒரு துக்கம்,வாழ்ந்தால் அது சொர்க்கம்

வாழ்க்கை ஒரு துன்பம்,வாழ்ந்தால் அது இன்பம்

வாழ்க்கை ஒரு பாரம்,வாழ்ந்தால் அது மாறும்


ஆதலால், நாம் வாழ்வோம் …

அன்போடு வாழ்வோம் !

அறிவோடு வாழ்வோம் !

வாழ்ந்த பின்பும் வாழ்வோம் !

வரலாறாய் வாழ்வோம் !

மரணம் வரை வாழ்வோம் !

மகிழ்ச்சியோடு வாழ்வோம் !




No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

187439

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking