பிரிவு : அறத்துப்பால் / துறவறவியல்
அதிகாரம் : 30 / வாய்மை
குறள் எண் 293
குறள் #2 :
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
தெளிவுரை :
ஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றை பிறர் அறியார் என மறைத்து பொய் கூறுதல் கூடாது. அங்ஙனம் பொய் கூறுவானாயின் அவன் மனமே அக்குற்றத்திற்கு சாட்சியாய் இருந்து அவனை வருத்தும்.
தொடருங்கள்..
ReplyDeleteகுட்
ReplyDeleteஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றை பிறர் அறியார் என மறைத்து பொய் கூறுதல் கூடாது. அங்ஙனம் பொய் கூறுவானாயின் அவன் மனமே அக்குற்றத்திற்கு சாட்சியாய் இருந்து அவனை வருத்தும்.
ReplyDeleteஉண்மை சுடும்
கவிதை வீதி சௌந்தர் மற்றும் ஆமீனா சகோ, உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி !
ReplyDeleteபார்ஹான், தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
ReplyDelete