Social Icons

.

Wednesday, June 29, 2011

திரும்ப பெற முடியாதவைகள் !



திரும்ப பெற முடியாதவைகள் ….




உடலை விட்ட உயிர்
பேசி விட்ட வார்த்தைகள்
கடந்து விட்ட நொடிகள்
கொடுத்து விட்ட இதயம்
இழந்து விட்ட இளமை
உண்மையான நட்பு

நட்பு என்பது நடிப்பு அல்ல,
நம் நாடி துடிப்பு
ஆதலால் நட்பு பாராட்டுவோம் !





1 comment:

  1. 1330 திருக்குறள் கூறியதை சில வரிகளில் இவ்வாறும் நச்சென்று உரைக்க முடியும் என்பதற்கு இந்த கவிதை ஒரு நற்ச்சான்று.

    ஆங்கிலத்தில் "ஷார்ட் & ச்வீட்"

    அருமை. படிப்பதோடு நில்லாமல் கடைபிடித்தால்.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

187434

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking