Social Icons

.

Thursday, August 4, 2011

குறள் #4 - இடுக்கண் அழியாமை



பிரிவு : பொருட்பால் / அரசியல் 
அதிகாரம் : 63 / இடுக்கண் அழியாமை  
குறள் எண் 623

குறள் #4 :

இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர்.

தெளிவுரை :

துன்பம் வந்த போது அதற்காக வருந்தி கலங்காதவர் அத்துன்பதிற்கு துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். 

ஆங்கிலத்தில் :

They give sorrow to sorrow, who in sorrow, do not suffer sorrow !

இந்த குறள், திரு அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.





4 comments:

  1. அருமையான திருக்குரள்...சரியான விளக்க்ம்..

    ReplyDelete
  2. நல்ல தகவலுடன் அருமையான தெளிவுரை

    ReplyDelete
  3. கருன் சகோ, ஆம் இந்திய முன்னாள் குடியரசு தலைவருக்கு பிடித்த குறளில் தான் எத்தனை உண்மை. வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஆமினா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

187439

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking