Social Icons

.

Tuesday, August 9, 2011

குறள் # 5 - ஊக்கம் உடைமை



பிரிவு : பொருட்பால் / அரசியல்
அதிகாரம் : 60 / ஊக்கம் உடைமை
குறள் எண் 596

குறள் # 5

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

தெளிவுரை :

ஒருவர் தாம் செய்யக்கருதும் எதனையும் உயர்ந்ததாகவே நினைக்க வேண்டும்.அதை முடிக்க முடியாவிட்டாலும் உயர்வாக எண்ணுவதை விட்டு விடக்கூடாது.


ஆங்கிலத்தில் :

Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.

இந்த குறளும் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று. இதை பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.


2 comments:

  1. காலைப் பொழுதுற்கேற்ற வகையில் ஒரு கருமத்தினை எவ்வளவு ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும் என்பதனைச் சிறப்பாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
    வள்ளுவரின் குறள் மூலம் நற்சிந்தனையினை அதிகாலைப் பொழுதில் தந்த உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நிருபன் சகோ, வள்ளுவரின் குறள் மட்டும் அல்ல அதிகாலையில் முதல் பின்னூட்டமாக தங்கள் கருத்தை காண்பது அளவற்ற மகிழ்ச்சி

    தொடர்ந்து ஆதரியுங்கள். நன்றி .....

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

187434

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking