அனைவருக்கும் யாழ் இனிதின் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
கணேஷா பஞ்ச ரத்ன கீர்த்தனம்
Mudha Karaadha Modhakam Sathavi Mukthi Saadakam
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்
(சந்தோஷத்துடன் கையினில் மோதகத்தை வைத்திருப்பவரும் தன்னை அண்டியவருக்கு எப்பொழுதும் மோக்ஷத்தை கொடுப்பவரும்)
Kalaa dharaava Thvamsakam Vilaasi Loka Rakshakam
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
( பாலசந்திரனை விரும்பி அணிந்துகொண்டவரும்,அன்புள்ளம் கொண்டோரை காத்து ரக்ஷிப்பவரும்)
அநாய்கைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
(ஆதரவுஅற்றவர்களுக்கு நாயகனாய் இருப்பவரும் அடியவர்களின் குறைகளைத் தீர்ப்பவரும்)
நதாஸுபா பாசுரம் நாமாமிதம் விநாயகம்
(கஜமுகாஸுரனை கொன்றவருமான விநாயகனை நான் வணங்குகிறேன்)
உங்களுக்கும் என் உளம் கனிந்த பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteசகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கட்டுமாக.
happy vinayagar chaturthi friends ..... sorry konja late ah wish panren ......good info mosi(yazh).... i liked it ..... but it reminded me biology classes ...where we draw the parts of the body and label its parts .....lolllzzzzzzzzz.....having did all the hype of the ganesh chathurthi .... this post is weaker compared to Ramzan.....kozhukattai seiradule busy ayiteengala!!!!!!!
ReplyDeleteசதுர்த்தி விரதம் ஈழத்தில முடிஞ்சிருக்கும்!இருந்தாலும்,வாழ்த்துகிறேன்!நல்லபடியாக கொண்டாடியிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்!அறிமுகம் செய்த தம்பி நிரூபனுக்கு நன்றி!
ReplyDeleteஇங்கு வந்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள் !
ReplyDelete@ நிரூபன், உங்கள் வாழ்த்தை ஆண்டவரின் ஆசியாக ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா !
ReplyDelete@ கிரண், பிள்ளையார் சதுர்த்தி பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால், இதை பற்றிய தகவல்கள் அனைவரும் அறிந்த போதுவான விடயங்கள். வாழ்த்தியதற்கு நன்றி !
ReplyDelete@ யோகா, பிள்ளையார் சதுர்த்தி என்னும் நன்னாளில் யாழ் இனிதை உங்கள் எல்லோருக்கும் அறிமுகபடுத்திய நிரூபன் அண்ணாவிற்கு என் நன்றிகள் !
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி யோகா அண்ணா ! உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் யாழினி !