Social Icons

.

Saturday, October 1, 2011

நன்றியுடன் 100வது பதிவு !


14 comments:

  1. நன்றிக் கவிவை அருமையாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள் தங்கச்சி.

    தொடர்ந்தும் எழுதுங்கள்.

    குரல் பதிவில் கவிதை கலக்கலாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அருமை continue your good work

    ReplyDelete
  3. மிகவும் அருமை தோழி யாழினி. உங்கள் சேவை மேலும் வளர நான் வாழ்த்துகிறேன் நன்றி.

    ReplyDelete
  4. எங்க தலைப்பு மட்டும் தான் இருக்கு பதிவை கானவில்லை

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  6. எவ்வளவு அருமை !

    வார்த்தைகள் இல்லை தோழி வாழ்த்துவதற்கு .....!
    என் கவிதை இங்கு வரும் கணத்திற்காக காத்திருக்கிறேன் ... !!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.......... நூறாவது பதிவு வாவ் அட்டகாசமான அனிமேசன்.. புன்னகை மன்னன் ஆராரில்.. குரலில் பதிவு ஒலிப்பது போன்று அழகாக அசத்திவிட்டீர்கள் தோழி... வாவ்.. உண்மையில் அசந்துவிட்டேன்.... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் குரலும், கவிதையும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. மிகவும் அருமை யாழினி....

    ReplyDelete
  10. நிரூபன் அண்ணா, மேரிஜோசப், கருப்பு மை, மெதுவடை, கே எஸ் எஸ் ராஜ் சகோ, சீனிவாசன், விஜி, ராக்ஸ் ராஜேஷ், மாய உலகம், தமிழ் தோட்டம், ஐடியா மணி சகோ மற்றும் பிரகாஷ் தேவ் >>> உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும், ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி !

    உங்கள் அனைவரின் கருத்துக்களும் ஊக்கங்களும் எங்களுக்கு என்றும் தேவை !

    பலர் இங்கு கருத்துரை இடாவிட்டாலும், முகநூலிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் என் நன்றிகள் !!

    ReplyDelete
  11. அன்பு தோழியே....
    சில நிமிடங்கள் உன்
    இணையத்தில் பிரவேசித்தேன் !

    இணைய வலையா அது ? ...இல்லை
    சிலரின் இதய வலை.
    எம் தமிழுக்கே உள்ள பாங்கு....
    அதை
    சிறப்பாய் செய்திருக்கிறது உன் பங்கு !

    எனக்கு பிடித்தது
    "எழுத்து பிரசவம்"
    தலைப்பே தனித்தன்மை
    உள்ளே சில நிமிடம் உறைந்து போனேன் நான் !
    எத்தனை இனிமை !
    சொல்லிவிட வார்த்தைகள் இல்லை
    வாழ்த்திவிடவும் வயதில்லையே !

    இருப்பினும் உன் போன்றோரின் தோழமையில்
    பெருமை கொள்கிறேன்.

    "யாழ் இனிது" என்றும் இனிதாய் விளங்கிட
    என் கடவுளை பிரார்த்திக்கிறேன் !

    ஒரு தமிழனாய்.......
    ஒரு தோழனாய் ......!

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

187441

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking