Social Icons

.

தங்கள் கை ஒப்பம்




தங்கள் கைஒப்பம்

உங்கள் வருகை எங்களின் பெட்டகத்தில் ஒரு பொன் பதிவாக வேண்டி உங்கள் கை ஒப்பத்திற்காக பணிவுடன் விண்ணப்பிக்கிறோம்.

தங்களை பற்றி இங்கே ஒரு சிறு அறிமுகம் கொடுத்து நம் தோழிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

9 comments:

  1. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

    ReplyDelete
  2. இனியவன்July 13, 2011 at 11:06 PM

    செம்மொழியாம் தமிழ் மொழியில் இப்படி ஒரு இனியதளையும், பதிவுகளையும் காண்பது இனிமையாக உள்ளது. பொழுதுபோக்கு, சமையல் மற்றும் அழகு குறிப்புகள் மட்டுமின்றி வாழ்க்கைக்கு உதவும் கருத்துகளையும் இங்கு பதித்தமைக்கு இனைய உரிமையாளருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

    ReplyDelete
  3. நன்றி யாழினி.
    தங்களது படைப்பு இல்லத்து அரசிகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் கல்வி செய்திகள் மற்றும் கவிதைகள் மிகவும் அருமை யாழினி.

    ReplyDelete
  4. யாழ் இனிது குழல் இனிது யாவையும் இனிது ! வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  5. யாழினி, இந்த வலைப்பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் முயற்சி வெற்றியடைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மலரட்டும் நல்லவைகள்... வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  7. Inbame Soozhga Ellorum Vaazhga!
    Yazhini thangal inaiya sevai sevvane thodara en ithayam kanintha vaazhthukkal...

    ReplyDelete
  8. Yazhinidhin anaithu vaasagargalukkum iniya puthandu nal vaalthukkal.

    ReplyDelete
  9. பயனுள்ளதாக இருப்பனவற்றையும்...எளிமையாக சொல்வது ஒரு கலை........அதனையும்......இனிய.........தமிழிலே சொல்வது இதம்....

    மொழி இதத்தில்.... எளிய கலை வடிவாய்....
    பயனுள்ள தகவல் அளிக்கும்...
    உங்கள் முயற்சி மென் மேலும் தொடர
    என் நன்றிகளும்....வாழ்த்துகளும்...

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking