tag:blogger.com,1999:blog-4720001679690323787.post7011396777193492029..comments2023-06-12T14:57:21.988+05:30Comments on யாழ் இனிது: வெண்ணெய் கோழி ( பட்டர் சிக்கன் )Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4720001679690323787.post-31453707535927010642011-07-11T23:01:48.346+05:302011-07-11T23:01:48.346+05:30தங்கள் கருத்திற்கு நன்றி. ஒரே பெயரைக் கொண்ட இந்த ய...தங்கள் கருத்திற்கு நன்றி. ஒரே பெயரைக் கொண்ட இந்த யாழினியையும், தாங்கள் தங்கை என்றே கொள்ளலாம். உங்கள் தங்கை இணைய உலகத்தில் இல்லாவிட்டாலும், இதன் அச்சுக்களை அவரிடம் சேர்பித்தால், அவரும் விரைவில் நன்றாக சமைக்க கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

உங்கள் ஆதரவை என்றும் கோரும்

யாழினிYazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-16522811120988220032011-07-10T15:11:47.579+05:302011-07-10T15:11:47.579+05:30வாயில் எச்சிலுாறும் பதிவு.
கொழும்பிலுள்ள பாகிஸ்த...வாயில் எச்சிலுாறும் பதிவு.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான்- மும்பை காரர்களின் கடைகளில் பட்டர் சிக்கன்- ரிக்க புரியாணி சுவைத்திருக்கிறேன். அற்புதமாக இருக்கும்.

அதுபோல, கொழும்பிலுள்ள ஏனைய ரெஸ்ருறன்களில் அவற்றை ஓடர் பண்ணாமல் விடுவது மிகவும் நல்லது. இதுவும் அனுபவம் தான்.

குறிப்பு- யாழினி என்பது என்னுடைய ஒரே தங்கையின் பெயரும் கூட. ஆனால், இந்த யாழினிபோல அவரினால் அவ்வளவாக சமைக்க வராது. இப்போதுதான் கற்றுக்கொண்டு வருகிறாள். சில நேரங்களில் அவசரத்துக்கு தங்கச்சியின் சமையலை அவளின் முகத்துக்காக சாப்பிட்டிருக்கிறேன்.(தங்கை பதிவுலகத்தில் இல்லை. அதனால், இந்தத் தகவல் அவளுக்கு செல்லாது.)maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-33431455540013066472011-07-10T10:44:24.603+05:302011-07-10T10:44:24.603+05:30வேடந்தாங்கல் கருன், நிச்சயம் செய்து பார்த்து தங்கள...வேடந்தாங்கல் கருன், நிச்சயம் செய்து பார்த்து தங்கள் கருத்துக்களை பகிருங்கள். உங்கள் விமர்சனங்கள் எனக்கு ஊக்கம் ! ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே ....Yazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-91754357603187668722011-07-10T07:12:09.869+05:302011-07-10T07:12:09.869+05:30செய்தி பக்க சொல்லலாம்.செய்தி பக்க சொல்லலாம்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com