tag:blogger.com,1999:blog-4720001679690323787.post1682740257931867675..comments2023-06-12T14:57:21.988+05:30Comments on யாழ் இனிது: டைனாசர் 6 - கடைசி மூச்சுUnknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4720001679690323787.post-32581240597542169472011-08-18T10:23:27.731+05:302011-08-18T10:23:27.731+05:30நிரூபன் சகோ, வாருங்கள் வணக்கம்.
இத்தொடரின் மூலம்...நிரூபன் சகோ, வாருங்கள் வணக்கம்.

இத்தொடரின் மூலம் டைனாசரைப் பற்றி தாங்கள் அறிந்து கொள்ள உதவியதே எங்களின் வெற்றி. அதற்கு நன்றிகள் பல.

// பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய விண்கல் மூலமும் டைனோசர் அழிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்களே,
இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? //
விண்கல் பற்றி எங்கள் கருத்தை தான் அனுமானம் # 2 இல் பகிர்ந்து இருக்கிறோம். இந்த முழு தொடரில் கொடுக்கப் பட்டுள்ள தகவல்கள் யாவுமே டைனாசர் பற்றிய பல்வேறு களஞ்சியங்களில் இருந்து உறுதி செய்யப் பட்டவை ஆகும்.Yazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-75087025971398131262011-08-18T10:22:20.258+05:302011-08-18T10:22:20.258+05:30ராஜேஷ், உங்கள் கருத்திற்கு நன்றி.
ஆம் உண்மை தான்...ராஜேஷ், உங்கள் கருத்திற்கு நன்றி.

ஆம் உண்மை தான்....
கோடி கோடி வருடங்களாக பூமியில் இயற்கை அன்னையால் ஏகப்பட்ட மாற்றங்கள்..
மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவற்றின் சுவடுகள் என்றும் மாறாது.
அதற்கு சான்று தான் இந்த டைனாசர் தொடர்....Yazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-8418669634273635282011-08-18T10:21:42.131+05:302011-08-18T10:21:42.131+05:30நன்றி சுரேந்தர். உங்கள் கருத்தை வரவேற்கிறோம்.
ஆன...நன்றி சுரேந்தர். உங்கள் கருத்தை வரவேற்கிறோம்.

ஆனால், நங்கள் எழுதவிருப்பது தொலைந்து போன நாகரீகங்களை பற்றி. திராவிட நாகரீகம், நம்மை போல் உள்ளவர்கள் மத்தியில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.Yazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-57109900262696994012011-08-17T17:41:45.270+05:302011-08-17T17:41:45.270+05:30டைனோசர் பற்றிய சுவாரஸ்யமான தொடரினை முடித்திருக்கிற...டைனோசர் பற்றிய சுவாரஸ்யமான தொடரினை முடித்திருக்கிறீங்க. டைனோசர் பற்றிப் பல தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்,

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய விண்கல் மூலமும் டைனோசர் அழிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்களே,
இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-68393002547255525892011-08-17T10:50:21.014+05:302011-08-17T10:50:21.014+05:30வாழ்வின் எல்லா பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்க...வாழ்வின் எல்லா பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற இயற்கையின் கட்டாயத்தை மிகவும் நன்றாக புலபடுத்தி இருக்கிறீர்கள் !

உணர்ந்தேன்....பின் பற்றுவேன்

நன்றி !RAJESH1972https://www.blogger.com/profile/12908029379364668955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4720001679690323787.post-36100318021847072252011-08-17T09:21:30.504+05:302011-08-17T09:21:30.504+05:30wow adutthu civiliaziation pathiya super yazh namm...wow adutthu civiliaziation pathiya super yazh namma dravidian civiliziation pathi konjam extrava eluthunga dont forgot yazhAnonymoushttps://www.blogger.com/profile/02374856614401870797noreply@blogger.com